Tamannaah Comment On Lip Lock Kiss Scene
Tamannaah Comment On Lip Lock Kiss Scene

அஜித், விஜய் கூட நடித்திருந்தாலும் முத்த காட்சியில் மட்டும் இவருடன் நடிக்க தயார் என கூறியுள்ளார்.

Tamannaah Comment On Lip Lock Kiss Scene : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. அஜித், விஜய், சூரியா என அத்தனை நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார்.

ஆனால் பெரும்பாலும் இதுவரை யாருடனும் முத்த காட்சியில் நடித்ததில்லை. நடிக்கவும் ஒப்பு கொள்ளவில்லை.

முத்த மழையில் விஜய் டிவி ஜாக்குலின் அதுவும் இதோட – வைரலாகும் வீடியோ.!

இந்நிலையில் தமன்னா கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் இதுவரை நான் யாருடனும் முத்த காட்சியில் நடிக்க ஒப்பு கொண்டதில்லை.

ஆனால் பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனுடன் முத்த காட்சியில் நடிக்க வேண்டும் என்றால் நான் இப்போவே ரெடி என கூறியுள்ளார்.

தமன்னா பொதுவாகவே ரித்திக் ரோஷனின் தீவிர ரசிகை இருந்ததால் அவருடன் முத்தக்காட்சியில் நடிக்க ரெடி என கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.