ஹாட்ஸ்டாரில் பிளாக் விடோ என்ற திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாகியுள்ளது.

Tamanna Review on Black Widow : ஹாலிவுட் திரையுலகில் உருவாகி கடந்த ஜூன் ஒன்பதாம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் பிளாக் விடோ. பல ஹாலிவுட் பிரபலங்கள் இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படம் ஆக்சன் திரில்லர் படமாக உருவாகியுள்ளது.

ஏற்கனவே திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை படைத்த நிலையில் தற்போது இப்படம் ஹாட்ஸ்டார் விஐபி வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தைப் பார்த்த தமன்னா செம ஆக்சன் திரைப்படம் என பாராட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.