நடிகை தமன்னா தங்கம் போல் மினமினுக்கும் உடையில் க்யூட்டான போட்டோ ஷூட் புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார். அதனைக் கண்டு வாவ் என்று ரசிகர்கள் வாயடைத்து இருக்கின்றனர்.

இந்திய திரை உலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகை தமன்னா. இவர் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி,கன்னடம், மராத்தி மொழிப் படங்களில் நடிப்பவர். தமிழில் கேடி படம் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து கல்லூரி என்னும் திரைப்படத்தில் எதார்த்தமாக நடித்தார். அப்படம் தமன்னாவுக்கு சிறப்பு அங்கீகாரம் கொடுத்தது.

தங்கம் போல் மினமினுக்கும் தமன்னா!!… லேட்டஸ்ட் புகைப்படத்தை கண்டு வாவ் சொல்லும் ரசிகர்கள்!.

இதையடுத்து நடிகர் தனுஷ் உடன் இணைந்து படிக்காதவன், சூர்யாவுடன் அயன்,விஜய்யுடன் சுறா ஆகிய படங்களில் நடித்தார். கன்டேன் காதலை, ஆனந்த தாண்டவம், பையா முதலிய படங்களிலும் நடித்துள்ளார். தமிழ் ,தெலுங்கு , கன்னடம், மராத்தி, ஹிந்தி ஆகிய மொழிகளில் மொத்தம் 70 படங்களிலும், 65 படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

தங்கம் போல் மினமினுக்கும் தமன்னா!!… லேட்டஸ்ட் புகைப்படத்தை கண்டு வாவ் சொல்லும் ரசிகர்கள்!.

அதிக ரசிகர்களை பெற்றுள்ள தமன்னா தனது சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி ரசிகர்களுடன் உரையாடுவது மற்றும் தனது புகைப்படங்கள் வீடியோக்களை பகிர்ந்து அவர்களை குஷிப்படுத்துவது போன்றவற்றை செய்து வருவார். அந்த வகையில் அவர் தற்பொழுது வெள்ளை நிற மேனியில் தங்கம் போல் மினுமினுக்கும் உடை அணிந்து கொண்டு ஃபிலிம் ஃபேர் விருது விழாவில் கலந்து கொண்டுள்ளார். மேலும் அந்த உடையில் போஸ் கொடுத்து எடுத்திருக்கும் க்யூட்டான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அப்புகைப்படங்களை கண்ட ரசிகர்கள் வாவ் என்று மெய்மறந்து ரசித்து வருகின்றனர்.