தமன்னா தனது லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை இணையத்தில் ஷேர் செய்துள்ளார். அந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பது மட்டுமின்றி இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல தென்னிந்திய நடிகையாக கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை தமன்னா தமிழ் சினிமாவில் “கல்லூரி” என்னும் படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியான “கண்டேன் காதலை” என்ற படத்தின் மூலம் அனைத்து ரசிகர்களையும் கொள்ளையடித்த தமன்னா பல முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்து டாப் ஹீரோயினியாக மாரி தமிழ் சினிமாவில் ஒரு கலக்கு கலக்கியிருந்தார்.

தற்போது தெலுங்கு,ஹிந்தி போன்ற மொழிகளில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் தமன்னா அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்து கொண்டிருப்பார்.

மேலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பலவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களையும் பகிர்ந்து வருவார். அதேபோல் தற்போது எடுக்கப்பட்ட போட்டோஷூட் புகைப்படங்களை தமன்னா பகிர்ந்து இருக்கிறார். அந்தப் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது மட்டுமின்றி இணையத்தில் வைரலாகி வருகின்றது.