தமன்னாவின் திரை பயணத்தில் முதல் முறையாக நடக்கின்ற விஷயம் பாராட்டுக்களை குவித்து வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தமன்னா. தமிழ் மற்றும் தெலுகு என இரண்டு மொழி படங்களின் படு பிஸியாக நடித்து வந்த இவர் தமிழில் அஜித் விஜய் சூர்யா சிம்பு என பல நடிகர்களுக்கு ஜோடியாக பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

தமன்னாவின் திரைப்பயணத்தில் முதல்முறையாக நடக்கும் விஷயம்.‌. யாருக்கு ஜோடியாக நடிக்கிறார் தெரியுமா? வெளியான புகைப்படம்

தெலுங்கு மொழியிலும் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள இவர் இதுவரை மலையாள படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். இந்த நிழலில் தற்போது முதல் முறையாக மலையாளத் திரையுலகில் காலடி எடுத்து வைக்கிறார்.

பிரபல மலையாள நடிகர் ஆன திலீப்புக்கு ஜோடியாக புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ராம்லீலா படத்திற்கு பிறகு அருண் கோபி இயக்கும் இந்த படத்தின் பூஜை சமீபத்தில் தொடங்கியுள்ளது.

தமன்னாவின் திரைப்பயணத்தில் முதல்முறையாக நடக்கும் விஷயம்.‌. யாருக்கு ஜோடியாக நடிக்கிறார் தெரியுமா? வெளியான புகைப்படம்

முதல் முறையாக மலையாள திரையுலகில் கால் பதிக்கும் தமன்னாவுக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.