Riyasen
வாய்ப்பில்லை என்பதால் மேலாடை கூட இல்லாமல் போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் தாஜ்மஹால் பட நடிகை ரியா சென்.

தமிழ் சினிமாவில் இயக்குனர்களின் இமயம் பாரதி ராஜா இயக்கத்தில் வெளியாகி மாபெரும் ஹிட்டான திரைப்படம் தாஜ்மஹால்.

இந்த படத்தில் நாயகியாக நடித்திருந்தவர் ரியா சென். அதன் பின்னர் பிரசாத்துக்கு ஜோடியாக குட்லக் படத்தில் நடித்திருந்தார்.

ஆனாலும் தமிழில் தொடர்ந்து வாய்ப்பில்லை. தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என நடித்தும் பெரியதாக வாய்ப்புகள் அமையவில்லை.

இதனால் அம்மணி தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேலாடை இல்லாமல் போட்டோஷூட் நடத்தி அந்த போட்டோவை வெளியிட்டு மறைமுகமாக வாய்ப்பு கேட்கிறார்.

 

View this post on Instagram

 

Tangible Tequila tan ???? . . . Photo @sabiphotography1 HMU @shaan_makeup_artist Styling @irphan_khan777 Location @studiosabi1

A post shared by ríчα sєn (@riyasendv) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.