Home Tags Thiruvarur

Tag: Thiruvarur

ஆம்புலன்சு செல்ல முடியாத மோசமான சாலை – பாம்பு கடித்த பெண் உயிரிழப்பு

திருவாரூர் மாவட்டம் நீடமங்களம் எனும் பகுதியில் சாலை போடுவதற்காக கடந்த 10 மாதங்களுக்கு முன்பு சீர் அமைப்பதற்காக சாலை தோண்டப்பட்டது. ஆனால், சாலை பணிகள் துவங்கவே இல்லை. இந்நிலையில், அப்பகுதியில் வசித்து வரும் மாலா...

திருவாரூர் தொகுதி தேர்தல் ரத்து?

Thiruvarur bye polls cancelled - சென்னை: திருவாரூர் தொகுதியில் நடக்கவிருந்த இடைத்தேர்தல் பணிகளை நிறுத்திவைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. கடந்த 2016-ம் ஆண்டு நடந்த...