Tag: Tamil moive update
ஹாரர் திரில்லர்…டெரர் லுக்.. மீண்டும் தமிழுக்கு எண்ட்ரி கொடுக்கும் குட்டி ராதிகா
இயற்கை திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் குட்டி ராதிகா. அதன்பின் அவர் சில திரைப்படங்களில் நடித்தாலும் அவர் பெரிதாக பேசப்படவில்லை. 2006ம் ஆண்டுக்கு பின் அவர் சினிமாவில் நடிக்கவில்லை.
Actres Kutti Radhika...