Browsing Tag

STR 50 movie produced by Simbu.. Here is the official announcement.!! .

சிம்பு பிறந்தநாளில் அடுத்தடுத்து அவர் பட அப்டேட் தொடர்ந்து வந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிலம்பரசன். இவர் தற்போது தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். இன்று அவரின் பிறந்தநாள் என்பதால் அவர் நடிக்கப் போகும் படத்தின் அப்டேட்ஸ் வெளியாகி வருகின்றது. அந்த…
Read More...