Browsing Tag
seetha payanam movie
நடிகராகவும் இயக்குநராகவும் தனித்த முத்திரை பதித்து வருகிறார் அர்ஜுன். இவர் இயக்கி நடித்து வெளியான ஜெய்ஹிந்த், தாயின் மணிக்கொடி, வேதம் ஆகிய படங்கள் ரசிகர்களை கவர்ந்தன இவர்,12 படங்களை இயக்கியுள்ளார்.
இவர் தற்போது இயக்கியுள்ள படம், ‘சீதா பயணம்’. இதில் அவருடைய மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் நாயகியாக…
Read More...