Tag: RIP Vani Jayaram
அதிர்ச்சி.. பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் காலமானார் – சோகத்தில் திரையுலகம்
பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் காலமானார்.
இந்திய சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்தவர் வாணி ஜெயராம். இதுவரை 10 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார்.
குறிப்பாக தமிழில் இவர் பாடிய...