Monday, May 29, 2023



Home Tags Rain Update

Tag: Rain Update

தீவிரமாகும் மஹா புயல் – தமிழகத்திற்கு பாதிப்பு வருமா?

அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள மஹா புயல் தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படுமா என்கிற அச்சம் எழுந்துள்ளது. அரபிக்கடலில் ஏற்கனவே கியார் புயல் நிலை கொண்டுள்ளது. இதனால், கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் பல மாவட்டங்களிலும்...

தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை – வானிலை மையம் அறிவிப்பு

தமிழகத்தில் இன்னும் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. மழை இல்லை என்றாலும் வானம்...

ரெட் அலார்ட் இல்லை.. 24 மாவட்டங்களில் கனமழை… வானிலை மையம் அறிவிப்பு

தமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலார்ட் திரும்ப பெறப்பட்டுள்ளது. ஆனால், 24 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன்...

தமிழகத்தில் ரெட் அலார்ட் அறிவிப்பு – என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

வங்ககடலின் தென்மேற்கு பகுதியில் குறைந்தழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. அந்த தாழ்வு நிலை இன்று(அக்டோபர் 22) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற இருக்கிறது. எனவே, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு...

தமிழகத்தில் இன்னும் 3 நாட்களுக்கு கனமழை – வானிலை மையம் அறிவிப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 தினங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளிலும் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது....

நவ.30 – முதல் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை!

Rain Latest Update - சென்னை: வங்கக்கடலில் உருவான கஜா புயல், தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் மிகப்பெரும் சேதத்தை ஏற்படுத்தி சென்றது. இதன் பின்னர் தமிழகத்தின் மேல்பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை மற்றும்...

இன்று முதல் வட தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்.!

Rain Updates : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம் வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆக உருவாகி இருப்பதால், இன்று முதல் வடதமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம்...

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு!!!

சென்னை : தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழகம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகம்...