Tag: os manian about seeman
சீமான் பேசியது குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேச்சு!
நாகர்கோவில்: ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக சீமான் பேசியது குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.
விக்ரவாண்டியில் கடந்த 13-ம் தேதி இரவு பிரச்சாரம் மேற்கொண்ட போது, நாம் தமிழர்...