Home Tags Modi Latest Political News

Tag: Modi Latest Political News

தமிழகத்தின் 34-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி தேர்வு!

சென்னை : தமிழகத்தின் 34-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி இன்று உதயமாக உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து கள்ளக்குறிச்சி இன்று புதிய மாவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு, 2 வருவாய் கோட்டங்கள், 6...

சந்தர்ப்பவாத அரசியல் வேகமாக பயணிக்கிறது என்பதற்கு சாட்சி மகாராஷ்டிரா அரசியல்: ராமதாஸ் டுவீட்!

சென்னை: சந்தர்ப்பவாத அரசியல் எவ்வளவு வேகமாக பயணிக்கிறது என்பதற்கு சாட்சியாக மகாராஷ்டிரா அரசியல் உள்ளது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் என்சிபி-காங்கிரஸ்-சிவசேனா இணைந்து இன்று புதிய அரசை...

மறைமுக தேர்தல் கொண்டுவந்தது கண்டிக்கத்தக்கது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!

சென்னை: மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் கொண்டு வந்தது கண்டிக்கத்தக்கது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் நேற்று முன்தினம் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அந்த அமைச்சரவை...

மேயர் பதவிக்கு ‘மறைமுக தேர்தல்’ நடத்துவதற்கான அவசர சட்டம்: தமிழக அரசு அதிரடி!

சென்னை: மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்துவது தொடர்பான அவசர சட்டத்தை தமிழக அரசு பிறபித்துள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் மறைமுக தேர்தலுக்கான அவசர சட்டமானது...

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம் ஜாமீன் மனு இன்று விசாரணை!

டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு, தற்போது திகார் சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடக்க உள்ளது. ஐஎன்எக்ஸ் நிறுவனம்...

கண்டக்டராக வாழ்க்கையை தொடங்கி “சூப்பர் ஸ்டாராவோம்” என ரஜினியும் நினைத்திருக்க மாட்டார்: அதிமுக பதிலடி!

சென்னை: கண்டக்டராக வாழ்க்கையை தொடங்கி சூப்பர் ஸ்டாராவோம் என ரஜினி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் என அதிமுக கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான 'நமது அம்மா' நாளிதழ் ரஜினிக்கு பதிலடி கொடுத்து உள்ளது. நடிகர்...

தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் “காவி கொடி” ஏற்றுவோம்.. சிவசேனா கட்சியினர் எச்சரிக்கை!

தாம்பரம்: தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் விரைவில் காவி கொடி ஏற்றுவோம் என்று சிவசேனா கட்சியினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சிவசேனா கட்சியின் தலைவர் பால்தாக்கரேவின் 7 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, குரோம்பேட்டை...

“முதல்வர் ஆவேன் என எடப்பாடி பழனிசாமி கனவிலும் நினைத்திருக்க மாட்டார்: நடிகர் ரஜினி பேச்சு”!

சென்னை: நடிகர் கமல்ஹாசனின் 60 ஆண்டுகால திரைப்பயணத்தை சிறப்பிக்கும் வகையில் நடந்த, கமல்-60 என்ற நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த், தமிழகம் முழுவதும்...

தமிழக முதல்வர் – ஐ.ஐ.டி மாணவி பாத்திமாவின் பெற்றோர் இன்று தலைமைச் செயலகத்தில் சந்திப்பு!

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஐ.ஐ.டி மாணவி பாத்திமாவின் பெற்றோர் தலைமைச் செயலகத்தில் இன்று மாலை சந்திக்க உள்ளனர். சென்னை ஐ.ஐ.டி விடுதியில், கடந்த 8-ஆம் தேதி இரவு சென்னை ஐஐடியில் எம்ஏ...

வறுமைகோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதி.. உள்ளாட்சி தேர்தலுக்கு முன் வழங்க...

சென்னை: வறுமைகோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கு ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதி வழங்கும் திட்டத்தை வரும் உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக செயல்படுத்த வேண்டும் என தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில்...