Tag: Minister Vijayabaskar
டெங்கு காய்ச்சலை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்!
தூத்துக்குடி: டெங்குவை ஒழிக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று...