Tag: Maari Muthu
நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் மரணம்… ரசிகர்கள் பேரதிர்ச்சி
நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் காலமானார்.
தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர் என பன்முக திறமைகளுடன் வலம் வருபவர் மாரி முத்து.
புலிவால், கண்ணும் கண்ணும் உள்ளிட்ட படங்களை இயக்கிய இவர் இறுதியாக வெளியான...