Home Tags Kashmir

Tag: Kashmir

லியோ ஷூட்டிங் ஸ்பாட்டில் சிவனுக்கு அபிஷேகம் செய்த த்ரிஷா!!… ரசிகர்களால் வைரலாகும் வீடியோ இதோ.!!

லியோ ஷூட்டிங் ஸ்பாட்டில் உள்ள சிவன் கோயிலில் அபிஷேகம் செய்த நடிகை திரிஷாவின் வீடியோ ட்ரெண்டிங்காகி வருகிறது. தென்னிந்திய திரை உலகில் டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. இவர் தற்போது...

காஷ்மீர் நில விவகாரம்.. வெளியான வீடியோவால் வெடித்த சர்ச்சை.!!

காஷ்மீர் நில விவகாரம் குறித்து எதிர்கட்சியினர் வெளியிட்டுள்ள வீடியோ சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி, தன் முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருந்த காணொளியில்,இந்திய வரைபடத்தின் அனைத்து பாகங்களும் ஒரு நிறத்திலும், பாகிஸ்தான் மற்றும்...

காஷ்மீர் தாக்குதல் – கம்பீர் வருத்தம்

ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு வியாழக்கிழமை மாலை 3 மணிக்கு புல்வாமா மாவட்டத்தில் துணை ராணுவப்படையினர் பேருந்தில் சென்றனர். அப்போது, அவந்திபோரா நெடுஞ்சாலையில் பேருந்து சென்ற போது, அதன் மீது ஜெய்ஷ் இ முகமது...