Home Tags India

Tag: India

ஆக்கி போட்டியில் இந்திய அணி வெற்றி

ஜூனியர் ஆக்கி போட்டி 6 அணிகளுக்கு இடையே நடைபெறுகின்றது . இத்தொடரில் இந்திய அணி நேற்று ஜப்பானை மோதியது . இந்திய அணி வீரர் மன்தீப் கடைசி நிமிடத்தில் அதாவது 42ஆம் நிமிடத்தில்...

இந்தியாவுடன் மோதும் மே.இ.தீவுகள் அணியின் விவர பட்டியல்

இந்தியாவுடன் மோதும் மே.இ.தீவுகள் அணியின் விவரம் நேற்று அறிவிக்கப்பட்டது. 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடும் மே.இ.தீவுகள் அணிகள் அறிவிக்கப்பட்டது. கெயில் டி20 தொடரில் இடம் பிடித்துள்ளார். நீண்ட...

2019 நாடாளுமன்ற தேர்தலில் ஒப்புகை சீட்டு நடைமுறை – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!!

டெல்லி : யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் நடைமுறை,  அடுத்தாண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளில் , நடைமுறைப்படுத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிய வி.வி.பி.ஏ.டி...