Home Tags India

Tag: India

சையது முஷ்டாக் அலி டி20 சூப்பா் லீக்: தமிழக அணி அசத்தல் வெற்றி!

பஞ்சாபுக்கு எதிரான சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 சூப்பா் லீக் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் தமிழகம் அபார வெற்றி பெற்றது. தேசிய டி20 சாம்பியன் போட்டியான இதன் சூப்பா் லீக் ஆட்டங்கள்...

அபு தாபி டி10 லீக்: யுவராஜ் சிங் அணி சாம்பியன் பட்டம் வென்றது

அபுதாபி டி10 லீக்கின் இறுதிப் போட்டி அபு தாபியில் நேற்றிரவு நடைபெற்றது. இதில் யுவராஜ் இடம் பிடித்துள்ள மரதா அரேபியன்ஸ் - டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணிகள் மோதின. டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணி முதலில் பேட்டிங்...

மாபெரும் வரலாற்று சாதனைகளைப் படைத்த இந்திய அணி!

இந்தியா வந்த வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் கோல்கட்டாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் பகலிரவு போட்டியாக...

2020 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கான அணிகள் விவரம்!

வரும் 2020 ஆம் ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. ஆடவா், மகளிா் ஹாக்கி பிரிவுகளில் தலா 12 அணிகள் என மொத்தம் 24 அணிகள் கலந்து கொள்கின்றன. ஏ குரூப்...

சையத் முஷ்டாக் அலி டிராபி: தமிழ்நாடு அணி அபரா வெற்றி!

இந்தியாவில் நடைபெறும் முக்கியமான டி20 கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி டிராபி தொடர் நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டங்கள் முடிவில் தமிழ்நாடு, கர்நாடகா உள்பட 10 அணிகள் சூப்பர் லீக் சுற்றுக்கு முன்னேறின....

கேப்டனாக டெஸ்டில் விரைவாக 5 ஆயிரம் ரன்கள் கடந்து விராட் கோலி சாதனை!

ஒரு அணியின் கேப்டனாக 5000 ரன்கள் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமை இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோலிக்கு கிடைத்துள்ளது. இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதும் முதலாவது பகலிரவு டெஸ்ட்...

டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபரா பந்து வீச்சு!

இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பகல் இரவு டெஸ்ட் போட்டியாக கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின்...

பெண்கள் டி20 கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸை 5-0 என ஒயிட்வாஷ் செய்தது இந்தியா

மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான மகளிா் டி20 தொடரை 5-0 என முழுமையாக கைப்பற்றியது இந்தியா. இரு அணிகளுக்கு இடையே 5 போட்டி கொண்ட டி20 தொடரில் ஏற்கெனவே 4-0 என இந்தியா முன்னிலை பெற்றிருந்தது....

உலகத் துப்பாக்கிச் சுடும் போட்டி: தங்கம் வென்றார் இளவேனில் வாலறிவன்

உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவின் இளம் நட்சத்திரங்கள் மானு பாக்கா், இளவேனில் வாலறிவன், திவ்யான்ஸ் சிங் பவாா் ஆகியோா் தங்கப் பதக்கம் வென்றுள்ளனா். இதன் மூலம் பதக்கப் பட்டியலில் இந்தியா...

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தொடர் – ஒருநாள், டி20 இந்திய அணி அறிவிப்பு

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. டி20 கிரிக்கெட் தொடர் டிசம்பர் 6-ந்தேதியில் இருந்து டிசம்பர் 11-ந்தேதி வரை நடக்கிறது. ஒருநாள் கிரிக்கெட்...