Home Tags Congress

Tag: Congress

மேயர் பதவிக்கு ‘மறைமுக தேர்தல்’ நடத்துவதற்கான அவசர சட்டம்: தமிழக அரசு அதிரடி!

சென்னை: மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்துவது தொடர்பான அவசர சட்டத்தை தமிழக அரசு பிறபித்துள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் மறைமுக தேர்தலுக்கான அவசர சட்டமானது...

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம் ஜாமீன் மனு இன்று விசாரணை!

டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு, தற்போது திகார் சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடக்க உள்ளது. ஐஎன்எக்ஸ் நிறுவனம்...

கண்டக்டராக வாழ்க்கையை தொடங்கி “சூப்பர் ஸ்டாராவோம்” என ரஜினியும் நினைத்திருக்க மாட்டார்: அதிமுக பதிலடி!

சென்னை: கண்டக்டராக வாழ்க்கையை தொடங்கி சூப்பர் ஸ்டாராவோம் என ரஜினி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் என அதிமுக கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான 'நமது அம்மா' நாளிதழ் ரஜினிக்கு பதிலடி கொடுத்து உள்ளது. நடிகர்...

தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் “காவி கொடி” ஏற்றுவோம்.. சிவசேனா கட்சியினர் எச்சரிக்கை!

தாம்பரம்: தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் விரைவில் காவி கொடி ஏற்றுவோம் என்று சிவசேனா கட்சியினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சிவசேனா கட்சியின் தலைவர் பால்தாக்கரேவின் 7 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, குரோம்பேட்டை...

“முதல்வர் ஆவேன் என எடப்பாடி பழனிசாமி கனவிலும் நினைத்திருக்க மாட்டார்: நடிகர் ரஜினி பேச்சு”!

சென்னை: நடிகர் கமல்ஹாசனின் 60 ஆண்டுகால திரைப்பயணத்தை சிறப்பிக்கும் வகையில் நடந்த, கமல்-60 என்ற நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த், தமிழகம் முழுவதும்...

தமிழக முதல்வர் – ஐ.ஐ.டி மாணவி பாத்திமாவின் பெற்றோர் இன்று தலைமைச் செயலகத்தில் சந்திப்பு!

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஐ.ஐ.டி மாணவி பாத்திமாவின் பெற்றோர் தலைமைச் செயலகத்தில் இன்று மாலை சந்திக்க உள்ளனர். சென்னை ஐ.ஐ.டி விடுதியில், கடந்த 8-ஆம் தேதி இரவு சென்னை ஐஐடியில் எம்ஏ...

வறுமைகோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதி.. உள்ளாட்சி தேர்தலுக்கு முன் வழங்க...

சென்னை: வறுமைகோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கு ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதி வழங்கும் திட்டத்தை வரும் உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக செயல்படுத்த வேண்டும் என தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில்...

தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள்.. தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது!

சென்னை: தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது 32 மாவட்டங்கள் உள்ளன. இந்நிலையில் பல மாவட்டங்களின் எல்லைகள் பெரிதாக இருப்பதால், அவற்றை பிரிக்க வேண்டும் என,...

தேர்தல் பிரச்சாரத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க கண்காணிக்க வேண்டும்: தேசிய பசுமை தீர்பாயம் உத்தரவு!

சென்னை: தேர்தல் பிரச்சாரத்தின் போது பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கும் வகையில் கண்காணிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு தேசிய பசுமை தீர்பாயம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் எட்வின் வில்சன் என்பவர்...

பரோலில் 2- ஆம் முறையாக வெளியே வந்தார் பேரறிவாளன்!

வேலூர் : ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையிலிருந்து பேரறிவாளன் ஒரு மாத பரோலில் மீண்டும் வெளியே வந்துள்ளார். மேலும் அவருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே...