Home Tags Air India

Tag: Air India

விமானத்தில் இருந்து கீழே விழுந்த பணிப்பெண்: மருத்துவமனையில் அனுமதி

மும்பையில் விமானத்தில் இருந்து தவறி கீழே விழுந்த பணிப்பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் இருந்து பயணிகளுடன் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான விமானம், டெல்லிக்கு கிளம்ப...

கட்டுப்பாட்டை இழந்து சுற்று சுவரில் மோதிய ஏர் இந்தியா விமானம் – திருச்சியில் பரபரப்பு

திருச்சியில் இருந்து இன்று அதிகாலை ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று 130 பயணிகளுடன் புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, விமானத்தில் ஏற்பட்ட தொழிற்நுட்ப கோளாறு காரணமாக , தனது...