Browsing Tag
21-09-25
விஜயாவின் டாக்டர் பட்டம் கனவை முத்து நொறுக்கியுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் அனைவரும் எதிர்பார்த்த முத்துவின் ஃபிளாஷ்பேக் காட்சி கடந்த வாரம் வெளியாகி இருந்தது. மனோஜ் பண்ண தப்புக்காக தான் முத்து சிறுவர்…
Read More...