Tag: வில்லாதி வில்லன்
ஆசை யாரை விட்டது? முன்னணி நடிகர்கள் இயக்கி படுதோல்வி அடைந்த படங்கள் என்னென்ன தெரியுமா?
முன்னணி நடிகர்கள் இயக்குனர்கள் ஆசையில் படங்களை இயக்கி தோல்விகளை கண்டுள்ளனர். அவை என்னென்ன படங்கள் என்பதை பார்க்கலாம் வாங்க.
திரையுலகில் நுழைபவர்கள் எல்லாம் தற்போது ஹீரோவாக, இயக்குநராக, தயாரிப்பாளராக ஆக வேண்டும் என்ற ஆசையில்...