Browsing Tag
வழக்கு
'சினிமா விமர்சனங்களுக்கு தடை விதிக்க வேண்டும்' என வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:
சினிமா விமர்சனங்கள் என்பது, தற்போது ஒரு படத்தின் தலையெழுத்தையே தீர்மானிக்கும் நிலையில் இருக்கிறது.
படத்தின் முதல் ஷோ பார்த்து யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற வலைதளங்களில் போடப்படும்…
Read More...