Tag: புஷ்கர் & காயத்ரி
குறுகிய காலத்தில் ஐந்து கோடி பார்வைகளை பெற்று அசத்திய ‘சுழல் தி வோர்டெக்ஸ்’ முன்னோட்டம்
அமேசான் பிரைம் வீடியோவின் முதல் தமிழ் ஒரிஜினல் தொடரான 'சுழல் தி வோர்டெக்ஸ்' முன்னோட்டம் வெளியான இரண்டு நாட்களில், பல்வேறு மொழிகளிலும், பல்வேறு இயங்கு தளங்களிலும் 50 மில்லியன் பார்வைகளை பெற்றிருக்கிறது. அமேசான் பிரைம்...