Browsing Tag

நடிகை ஜனனி

நடிகை ஜனனிக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. அவன் இவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஜனனி. அதனைத் தொடர்ந்து பாகன், தெகிடி ,அதே கண்கள், முப்பரிமாணம் ,பலூன், விதி மதி உல்டா, வேழம், இப்படிக்கு காதல், என பல படங்களில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும்…
Read More...