Browsing Tag

சீதா பயணம்

நடிகராகவும் இயக்குநராகவும் தனித்த முத்திரை பதித்து வருகிறார் அர்ஜுன். இவர் இயக்கி நடித்து வெளியான ஜெய்​ஹிந்த், தாயின் மணிக்​கொடி, வேதம் ஆகிய படங்கள் ரசிகர்களை கவர்ந்தன இவர்,12 படங்​களை இயக்​கி​யுள்​ளார். இவர் தற்போது இயக்கியுள்ள படம், ‘சீதா பயணம்’. இதில் அவருடைய மகள் ஐஸ்வர்யா அர்​ஜுன் நாயகி​யாக…
Read More...