Tag: அரசு ஊழியர்கள்
அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் – தமிழக அரசு அறிவிப்பு
தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசு ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கப்படும். மேலும், நஷ்டமடைந்த பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 10...