T20 - Virat Kohli
T20 - Virat Kohli

T20 Virat Kohli – நேற்று நடைபெற்று முடிந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு இடையேயான டி-20 முதல் போட்டியில் ஆஸ், அணி வெற்றி பெற்றது.

இரண்டாம் போட்டி மழையால் தடைப்பட்டது. மூன்றாவதாக நடந்த போட்டியில்
இந்திய அணி வெற்றி பெற்றது. இதனால் தொடர் சமனில் முடிந்தது.

வெற்றிக்கு பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் கோலி கூறியது : இந்திய அணியின் பந்து வீச்சு சிறப்பாக இருந்ததால் ஆஸ், அணி வெறும் 164 ரன்களில் சுருண்டது.

மேலும் ரோகித் மற்றும் தவாண் நல்ல தொடக்கம் கொடுத்தனர்.

பின்னர் நானும், தினேஷ் கார்த்திக் ஆட்டத்தில் நிதானம் கடை பிடிக்கவே இருவரும் சேர்ந்து வெற்றி பெறுவது எளிதாகி விட்டது.

ஆஸ், அணியில் மேக்ஸ்வெல் மற்றும் ஸாம்ப்ப நன்றக பந்து வீசினார்கள். இருந்தும் தொடரை மொத்தமாக பார்த்தால் “ஆஸ், அணியை விட இந்திய அணி சிறந்து செயல்பட்டது என்றே நான் கருதுகிறேன்” இவ்வாறாக விராட் கோலி அளித்திருந்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here