விஜய் டிவி சீரியல் நடிகர் டி ராஜேந்தர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

T Rajendhar in VijayTv Serial : தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி சேனல்களில் ஒன்று விஜய் டிவி. இந்த சேனலில் எக்கச்சக்கமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. மேலும் தொடர்ந்து புதிய சீரியல்களும் தொடங்கப்பட்டு வருகின்றன.

கோலி பேட்டிங் செய்த விமர்சனம் : ரிஷப் பண்ட் விளக்கம்

அப்படி சமீபத்தில் புதிதாக ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல்தான் தென்றல் வந்து என்னை தொடும். சீரியல் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியலில் ஹீரோவாக நடித்த வினோத் பாபு ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக பவித்ரா நடிக்கிறார்.

Laabam படம் Theatre-ல தெறிக்கவிடும்.., மரண Waiting-ல் ரசிகர்கள்..! | VijaySethupathi | SP.Jananathan

இந்த சீரியலை ப்ரோமோ வீடியோ வெளியாகி ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் தற்போது விஜய் சீவி எறிந்தான் நடிக்கிறார் நடிகர் டி ராஜேந்தர்.

அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.