T Rajendhar
டிக்கெட் ரேட்களால் அஜித், விஜய், ரஜினி போன்ற நடிகர்களின் படங்கலளால் சிறிய படங்கள் ரிலீஸின் போது தியேட்டர்கள் காத்து வாங்குகிறது என பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவின் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், விநியோகிஸ்தர் சங்க தலைவர் என பன்முகங்களுடன் வலம் வருபவர் டி.ராஜேந்தர்.

இவர் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து டிக்கெட் விலையை குறைக்க வேண்டும், பெரிய நடிகர்களின் படங்களுக்கு ரூ 1000 வரை டிக்கெட் வசூலிக்கிறீர்கள்.

அதே அளவிற்கு சிறிய நடிகர்களின் படங்களுக்கும் டிக்கெட் விலை நிர்ணயம் செய்வது என்ன நியாயம், எப்படி மக்கள் தியேட்டருக்கு வருவார்கள் என பேசியுள்ளார்.

மேலும் அவர் ரஜினியின் தர்பார் படத்தை பற்றியும் பேசி அதிர வைத்துள்ளார்.

டி.ஆரின் முழு வீடியோ :

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.