T.R Speech About STR Marriage : Here is The Full Details.! | Athi Varathar | Simbu | STR | T Rajendhar | Tamil Cinema News
இனி சிம்புவுக்கு தகுந்த பெண் கிடைப்பது, அவரின் திருமணம் எல்லாம் அத்திவரதர் கையில் தான் உள்ளது என கூறியுள்ளார் டி.ஆர்.

T.R Speech About STR Marriage : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு 36 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாகவே இருந்து வருகிறார். இரண்டு முன்னணி நடிகைகளை காதலித்து அதுவும் திருமணம் வரை கை கூடாமல் பிரேக்கப்பில் முடிந்து விட்டது.

சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணைவது எப்போது? – தனுஷ் வெளியிட்ட அதிரடி தகவல்.!

இதனால் திருமணமே வேண்டாம் என இருந்து வந்த சிம்புவை சமாதானப்படுத்தி அவரின் பெற்றோர் பெண் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று காஞ்சிபுரத்தில் அத்தி வரதரை தரிசனம் செய்த டி.ஆர் சிம்புவுக்கு சாதாரண பெண் வேண்டும் என்றால் எப்போது திருமணம் முடிந்திருக்கும்.

ஆணின் அந்த இடத்தை பிடித்து அழுத்திய டாப்சீ, No Means No தான் என வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள் – வைரலாகும் வீடியோ.!

அவருக்கு ஏற்ற பெண் வேண்டும் என்பதால் அத்தி வரதரை வேண்டி கொண்டேன். சிம்புவுக்கு பொருத்தமான பெண் அமைத்து திருமணத்தை நடத்தி வைப்பது இனி அத்தி வரதர் கையில் தான் உள்ளது என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.