sye raa
சிரஞ்சீவி நடித்துள்ள சரித்திரப்படமான சைரா நரசிம்ம ரெட்டி திரைப்படத்தின் தமிழ் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

Sye Raa Narasimha reddy trailer video – இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, ஜெகபதி பாபு, நயன் தாரா, தமனா, சுதீப் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள திரைப்படம் சைரா நரசிம்ம ரெட்டி.

சிவகார்த்திகேயனை பாராட்டி தனுஷை கிழித்தெடுத்த விஜயின் அப்பா – ஷாக்கிங் வீடியோ

ஆந்திராவில் வெள்ளையர்களுக்கு எதிராக போராடிய உய்யாலவாடா நரசிம்ம ரெட்டி என்கிற மாவீரனின் உண்மை கதையை அடிப்படையாக கொண்டு இத்திரைப்படம் உருவாகியுள்ளது.

இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகிறது. தமிழ் டிரெய்லர் வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

 

YouTube video