Swollen Hands : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Health Tips Daily Life

Swollen Hands :

Swollen Hands :  🔹️ உடல் திரவங்கள் திசுக்களில் அல்லது மூட்டுகளில் சேகரிக்கப்படும் போது அவ்விடத்தில் வீக்கம் ஏற்படுகிறது.

🔹️ கைகளுக்கான இரத்தம் சற்றுக் குறைவாக பாயும் போது கைகளில் உள்ள சிறிய இரத்த நாளங்கள் விரிவடைகின்றன. இதனால் உங்கள் கைவிரல்கள் வீக்கமடைகின்றன.

🔹️ கைவிரல்கள் வீங்குவதற்கான காரணம் பின்வரும் நோய்களின் அறிகுறிகளாகவும் இருக்கலாம்.

தினமும் ஒரு சாத்துக்குடி சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோமா?

1. உடல் காயங்கள், தொற்று நோய்கள்.

2. மூட்டு அழற்சி, கீல்வாதம்.

3) சிலவகை மருந்துகளின் பக்கவிளைவு, மணிக்கட்டு குகை நோய்.

4) சிறுநீரக நோய்கள், நிணநீர் தேக்க வீக்கம்.

🔹️ இவை தவிர கர்பகாலங்களில் பெண்களுக்கு கால் மற்றும் கை வீக்கங்கள் ஏற்படலாம்.

🔹️ சில வேளைகளில் வீங்கிய உங்கள் விரல்களும் கைகளும் நீங்கள் கட்டாயம் கவனம் செலுத்தவேண்டிய ஒரு உடல்நலப் பிரச்சினையாகவும் இருக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here