Sweet Paps

தேவையான பொருட்கள்:
மைதா மாவு – 150 கிராம்,
தேங்காய் (துருவியது) – 1 கப்,
சர்க்கரை – 50 கிராம்,
ஏலக்காய் – 4,
நெய் – 2 டேபிள் ஸ்பூன்

செ‌ய்முறை :

1) மைதாமா‌வி‌ல் ‌சி‌றிது நெய்விட்டு த‌ண்‌ணீ‌ர் சே‌ர்‌த்து சப்பாத்திக்குப் பிசைவது போல் பிசைந்து, சிறிய உருண்டைகளாக வைத்துக் கொள்ளவும்.
2) தேங்காயைத் துருவி வதக்க
சர்க்கரையும் ஏலக்காயும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
3) சப்பாத்தி இடுவது போல் வட்டமாக இட்டுக் கொண்டு நடுவில் இனிப்பை வைத்து பப்ஸ் செய்யும் அச்சால் வடிவம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
4) பிறகு நெய்யைக் காய வைத்து ஒவ்வொன்றாகப் போட்டு வேக வைத்து எடுக்கவும்.
5) சுவையான, இ‌னி‌ப்பு பப்ஸ் தயா‌ர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here