Surya Thanks to Supporters

முடிவுக்கு வராத ஜெய்பீம் சர்ச்சையும் தனக்கு குவியும் ஆதரவு பற்றியும் பதிவு செய்துள்ளார் நடிகர் சூர்யா.

Surya Thanks to Supporters : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் ஜெய் பீம். எனவே இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவே தயாரித்து நடித்தார்.

சபரிமலை ஐயப்பன் கோவில் : சில அரிய தகவல்கள்..

அமேசன் பிரைம் வழியாக வெளியான இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியையும் வசூலையும் குவித்தது. அதேசமயம் இந்த திரைப்படம் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. குறிப்பிட்ட சமூகத்தினர் ஜெய்பீம் படத்திற்கு எதிராக தொடர்ந்து கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Jai Bhim Issue: 5 கோடி வரை இழப்பீடு கொடுக்க வேண்டும் – பா.ம.க.வழக்கறிஞர் பாலு ஆவேசம்.! | Suriya | HD

அதேசமயம் சூர்யாவுக்கு நாளுக்கு நாள் ஆதரவு குவிந்த வண்ணம் உள்ளது. இந்த நேரத்தில் நடிகர் சூர்யா தனக்கு குவிந்து வரும் ஆதரவுகள் குறித்து சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அந்தப் பதிவில் நீங்கள் காட்டும் அன்பு அளப்பரியது என தெரிவித்துள்ளார்.