எதற்கும் துணிந்தவன் படக்குழுவினருக்கு சூர்யா கொடுத்த கிப்ட் ரசிகர்களை பாராட்ட வைத்துள்ளது.

Surya Gift to Etharkum Thuninthavan Movie Team : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

மதுரை மீனாட்சி கோவிலில், கார்த்திகை திருவிழா இன்று தொடக்கம்

இதனை தொடர்ந்து சூர்யாவின் நடிப்பில் அடுத்ததாக எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை பாண்டிராஜ் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக சில தினங்களுக்கு முன்னர் தான் முடிவடைந்தது.

Shock-க்கு மேல Shock-கு கொடுக்குறாங்க – அதிர்ச்சியில் Deepa Akka..! | Saravana Stores Elite Diamond

படப்பிடிப்பை நிறைவு செய்த சூர்யா எதற்கும் துணிந்தவன் படக்குழுவினருக்கு தங்க நாணயத்தை பரிசாக அளித்துள்ளார். சூர்யாவின் இந்த நல்ல மனசை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.