Suriya
சூர்யா இல்லாமல் கார்த்தி, ஜோதிகா இருக்கும் குடும்ப புகைப்படம் வெளியாகி உள்ளது.

கார்த்தி மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளியாக உள்ள தம்பி படத்தின் ஷூட்டிங் ஸ்பார்ட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் தம்பி படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

தளபதி 64 பர்ஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது? – இணையத்தில் கசிந்த தகவல்

குடும்ப செண்டிமெண்ட் கொண்ட படமாக வெளியாக உள்ளது. மற்றும் இதில் கார்த்தி மற்றும் ஜோதிகா இருவரும் முதல் முறையாக நடித்து உள்ளார்கள்.

ஜோதிகா அக்காவாகவும், கார்த்தி தம்பியாகவும் நடித்து உள்ளார்கள். மேலும், சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்.

இந்த படம் டிசம்பர் மாதம் கிருஸ்துமஸ் விடுமுறையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது வரை அதிகாராப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here