Surya 37 Title, Uyirka

Surya 37 Title : சூர்யா ரசிகர்களுக்கு நியூ இயர் ட்ரீட்டாக தற்போது சூர்யா 37 படத்தின் டைட்டில் படு மாஸாக வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா. மிக பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருப்பவர் என்பது நாம் அனைவருக்குமே ஒன்று.

இவர் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் NGK படத்திலும் கே.வி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா 37 படத்திலும் நடித்து வருகிறார்.

அவருக்கு ஜோடியாக இளம் நடிகையான சாயிஷா நடிக்க மோகன் லால் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். ஆர்யா வில்லனாக நடித்து வருகிறார்.

சூர்யா 37 படத்தின் நியூ இயர் ஸ்பெஷலாக இன்று நள்ளிரவு 12.10 மணிக்கு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தது.

அதன்படி படத்தின் டைட்டில் ரசிகர்கள் ஓட்டளித்து தேர்ந்தெடுத்தது உயிர்கா. ஆனால் படக்குழுவினர் காப்பான் என்பது தான் டைட்டில் என உறுதி செய்துள்ளனர்.

இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ உங்களுக்காக

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.