தளபதி விஜயின் பிறந்த நாளில் இரண்டு சர்ப்ரைஸ் காத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Surprises in Vijay Birthday : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக தளபதி 65 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார்.

பெண் போலீஸார் மீது கருணை காட்டி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவ

தளபதி விஜயின் பிறந்த நாளில் காத்திருக்கும் 2 சர்ப்ரைஸ் - வெளியான சூப்பர் தகவல்

இந்த படத்தினை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த நிலையில் தற்போது தளபதி விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி தளபதி 65 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வம்சி இயக்கத்தில் உருவாக உள்ள படத்தின் அறிவிப்பு வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது.

இதனால் விஜய் ரசிகர்கள் ஜூன் 22ல் சர்ப்ரைஸ் காத்திருக்கிறது என கொண்டாடி வருகின்றனர்.

Hey..!!! என்னைய கலாய்க்குறாங்களா.. அர்ச்சனா Fun With Sales Girl