surprise for Sivakarthikeyan fans : MR.Local | Hero Movie | Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

 surprise for Sivakarthikeyan fans :

ரசிகர்களுக்கு திடீர் சர்ப்ரைஸ் ஆக இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இந்த வாரம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளார்களாம். சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு இந்த செய்தி ஆறுதல் செய்தியாக இருக்கும் என நம்பப்படுகிறது.

தமிழ் சினிமாவில் இன்றைய தேதியில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன்.

ராஜேஷ் இயக்கத்தில் மிஸ்டர் லோக்கல் படத்தில் நடித்துள்ள அவர் அடுத்ததாக மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் பைக் ரேஸ்ராக நடிப்பதாகவும் இதன் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியிருப்பதாகவும் சொல்லியிருந்தோம்.

ஒரே படத்தில் 4 முன்னணி நடிகைகள் – எந்த படம், ஹீரோ யார் தெரியுமா?

சிவகார்த்திகேயன் ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கும் இப்படத்தில் இவானா, விவேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் அர்ஜுன் இப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.

படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் ரசிகர்களுக்கு திடீர் சர்ப்ரைஸ் ஆக இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இந்த வாரம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளார்களாம் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு இந்த செய்தி ஆறுதல் செய்தியாக இருக்கும் என நம்பப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.