Suriya's Live Chat : Fan's Funny Questions & Comments | Actor Suriya | Suriya NGK Movie | Kollywood News | Tamil Cinema News

லைவில் சூர்யாவிடம் எதையாவது கேட்க வேண்டும் என்பதற்காகவே நெட்டிசன்கள் சிலர் கண்டமேனிக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.

Suriya’s Live Chat : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நீண்ட இடைவெளிக்கு பிறகு நேற்று மாலை 5 மணிக்கு ட்விட்டரில் லைவ்வில் வந்திருந்தார்.

NGK படத்தின் ப்ரோமோஷனுக்காக லைவ்வில் வந்த சூர்யாவிடம் பல கேள்விகளை கேட்டு அறிந்து கொண்டனர்.

உச்சக்கட்ட கவர்ச்சியில் ஆண்ட்ரியா – ரசிகர்களை கிறங்கடிக்கும் புகைப்படங்கள்.!

ஆனால் ஒரு சில நெட்டிசன்களோ வாய் வந்ததையெல்லாம் கேள்வியாக கேட்டு அதகளம் செய்துள்ளனர். அதில் சில டிவீட்கள் இதோ உங்களின் பார்வைக்காக

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.