Suriya's Treat | Actor Suriya | NGK | Nanda Gobala Krishnan | Selva Raghavan | Sai Pallavi | Rakul Preet Singh | Yuvan Shankar Raja

சூர்யா கொடுக்கும் ஸ்பெஷல் ட்ரீட்டிற்காக ரசிகர்கள் அனைவரும் தயாராகி வருகின்றனர்.

Suriya’s Treat : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான சூர்யா நடிப்பில் NGK திரைப்படம் வரும் மே 31-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தை செல்வராகவன் இயக்க எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார்.

என்.ஜி.கே படத்தில் மொத்தம் மூன்று சூர்யாவா? வெளிவந்த சூப்பர் தகவல் இதோ!

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் ப்ரோமோஷன்களும் சூடு பிடிக்க தொடங்கி விட்டன.

இந்த படத்திற்காக நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் சூர்யா ட்விட்டரில் ரசிகர்களுடன் லைவ் சேட் செய்ய உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இத கண்டு புடிங்க பார்க்கலாம்? சூர்யா ரசிகர்களுக்கு வேலை கொடுத்த NGK டீம் – வீடியோவை பாருங்க.!

#AskSuriya என்ற ஹேஸ்டேக் மூலமாக சூர்யா ரசிகர்கள் அவருடன் பேசலாம். கேள்வி கேட்கலாம் எனவும் படக்குழு அறிவித்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.