சூர்யா 40 குறித்து சூப்பரான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Suriya40 Shooting Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக சூர்யா 40 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க பாண்டிராஜ் இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் கொரானா வைரஸ் பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

நடிகை சாந்தினி புகார் : முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது

தற்போது மீண்டும் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்புகள் ஜூலை 2-ம் வாரத்தில் தொடங்கும் என தகவல் கிடைத்துள்ளது.

இந்த படத்தினை முடித்துவிட்டு சூர்யா அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Thalapathy Vijay-காக ஒன்றாக இணையும் Kollywood Stars – என்ன காரணம்??

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.