சூர்யா 40 படத்தின் அடுத்தகட்ட சூட்டிங் எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Suriya40 Shooting Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் சூரரை போற்று. இந்தப் படத்தைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 40 என்ற பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக டாக்டர் படத்தில் நாயகியாக நடித்துள்ள பிரியங்கா மோகன் நடிக்கிறார். ஏற்கனவே கிட்டத்தட்ட பெரும்பாலான படப்பிடிப்புகள் நடந்து முடிந்துள்ளன. இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே ஷூட்டிங் நடைபெற உள்ளது.

கால்பந்துப் போட்டி முதல்முறையாக சுவீடனைவென்றதுஉக்ரைன்.எப்டின்னா..

இந்த நிலையில் சூர்யா 40 படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு வரும் ஜூலை 12-ஆம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சூர்யா 40 பணிகள் நிறைவடைந்து ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Nayanthara-வின் அடுத்தடுத்த படத்தின் Mass Update! – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்! | Latest Cinema News