சூர்யா 40 படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.

Suriya40 First Look : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் சூரரைப்போற்று. இந்தப் படத்தைத் தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் இவர் தயாரிக்கும் சூர்யா 40 என்ற படத்தில் நடித்து வருகிறார்.

மேகதாது அணை விவகாரம் : திருச்சி சிவா நோட்டீஸ்

இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது காரைக்குடிக்கு நடைபெற்று வருகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் திரையில் எம் எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு சூர்யா 40 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் ஜூலை 22-ஆம் தேதி மாலை ஆறு மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Sivakarthikeyan – Anirudh-க்கு நன்றி சொன்ன கவின்! – விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.