ஒரே நாளில் சூர்யா 40 மற்றும் தளபதி 65 படத்தின் ஷூட்டிங் தொடங்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Suriya40 and Thalapathy65 Movie Shooting : சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக விளங்கி வருவது சன் பிக்சர்ஸ். விஜய், சூர்யா, ரஜினி, தனுஷ், ராகவா லாரன்ஸ் என பல நடிகர்களை வைத்து தங்களது தயாரிப்பு படத்தைத் தயாரித்து வருகின்றனர்.

ஒரே நாளில் சூர்யா 40, தளபதி 65 -சூர்யா மற்றும் விஜய் ரசிகர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்.!!
வாகனங்கள் மோதல் : 9 குழந்தைஉள்பட 10 பேர் பலியான பரிதாபம்

விஜய் நடிப்பில் உருவாகிவரும் தளபதி 65 மற்றும் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் சூர்யா 40 உள்ளிட்ட படங்களின் சூட்டிங் எப்போது தொடங்கும் என்பது குறித்து தெரியவந்துள்ளது.

முதல்வருடன் பதவியேற்கும் விஜய் – ரசிகர்கள் ஓட்டிய போஸ்டரால் பரபரப்பு | Thalapathy Vijay Birthday

அதாவது வரும் ஜூலை 10-ஆம் தேதி முதல் இந்த 2 படங்களின் படப்பிடிப்புகள் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.