Suriya

Suriya With Vijay Parents : தளபதி விஜயின் பெற்றோர்களுடன் சூர்யா எடுத்து கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் என அஜித், விஜய், சூர்யா என பலர் உள்ளனர்.

கோடி கோடியாய் வசூலை அள்ளும் LKG இயக்குனருக்கு தயாரிப்பாளர் கொடுத்த பரிசை பாருங்க.!

பெரும்பாலுடன் விஜய் தன்னுடைய பெற்றோர்களுடன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போது எடுத்து கொண்ட புகைப்படங்களை தான் நாம் பார்த்திருப்போம்.

தற்போது நடிகர் சூர்யா சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் விஜயின் பெற்றோர்களான இயக்குனர் எஸ்.ஏ சந்திர சேகர் மற்றும் ஷோபா ஆகியோர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டுள்ளார்.

சிவனாக மாறிய வடிவேலு, ரசிகர்களின் செயலால் கடும் சர்ச்சை – வைரலாகும் புகைப்படம்.!

இந்த புகைப்படம் எங்கு எப்போது எடுக்கப்பட்டது என தெரியவில்லை. ஆனால் இது லேட்டஸ்ட் புகைப்படம் தான் என்பது சூர்யா காப்பான் கெட்டப்பில் இருப்பதை வைத்து அறிந்து கொள்ள முடிகிறது.

Suriya With Vijay Family

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.