எம்ஜிஆர் கையில் குழந்தையாக இருக்கும் தமிழ் சினிமாவின் டாப் ஹீரோ யார் என்பது தெரிய வந்துள்ளது.

Suriya With MGR Photo : தமிழ் சினிமாவின் பல்வேறு நடிகராக ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் எம்ஜிஆர். திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்த இவர் அரசியலில் இறங்கி மிகுந்த வரவேற்பைப் பெற்றார். அதிமுக கட்சியை உருவாக்கி இன்று மிகப் பெரிய கட்சியாக மாற்றியுள்ளார்.

எம்ஜிஆர் கையில் குழந்தையாக இருக்கும் தமிழ் சினிமாவின் டாப் ஹீரோ - யாருனு தெரியுதா??

பல நடிகர்கள் எம்ஜிஆரை ரோல் மாடலாக பின்பற்றி வருகின்றனர். உங்களிடம் தற்போது தமிழ் சினிமாவின் டாப் ஹீரோவான நடிகர் சூர்யா எம்ஜிஆர் கையில் சிறு குழந்தையாக இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

சட்டென்று பார்த்தால் அந்த சிறுவன் சூர்யா என்பது தெரியவில்லை. இந்த அளவுக்கு அடையாளம் தெரியாத வகையில் இருந்துள்ளார். தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.