Suriya Wishes and Request to Stalin

பதவியேற்ற முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Suriya Wishes and Request to Stalin : தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்ததைத் தொடர்ந்து கடந்த 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 159 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.

பதவியேற்ற முதல்வர் முக ஸ்டாலினுக்கு சூர்யா வாழ்த்து.. இதெல்லாம் நடக்கும் என நம்புவதாக வெளியிட்ட அறிக்கை.!!

இதனை அடுத்து தமிழக முதல்வராக மு க ஸ்டாலின் அவர்கள் இன்று ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழகத்தின் முதல்வராக பதவியேற்ற மு க ஸ்டாலின் அவர்களுக்கு திரையுலகிலிருந்து பாராட்டுகளும் வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் நடிகர் சூர்யா மு க ஸ்டாலின் அவர்களுக்கு அமைச்சர்களாக பதவி ஏற்பவர்களுக்கும் வாழ்த்து தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தமிழகம் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெறும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.

பதவியேற்ற முதல்வர் முக ஸ்டாலினுக்கு சூர்யா வாழ்த்து.. இதெல்லாம் நடக்கும் என நம்புவதாக வெளியிட்ட அறிக்கை.!!